மகளே! என் மருமகளே! – Jeyalakshmi Karthik – Amazon Kindle – Tamil Novels

ஒரு மாமியாரின் கதை.. பெண்கள் இந்த சமூகத்தில் அம்மா,அக்கா,தங்கை,மனைவி,தோழி என்று எத்தனை உறவுகளாக இருந்தாலும் மாமியார் என்று வரும் பொழுது அவர்களின் மனப்பான்மை மாறிப்போகிறது. ஆனால் இந்த மாமியார்… படிச்சி பாருங்க நட்புகளே..

அமுதங்களால் நிறைந்தேன் – Amazon Kindle – Jeyalakshmi Karthik

Hi friends here you can see the amazon kindle link for the ebook amuthangalal nirainthen. அன்பும் காதலும் நிறைந்த அமுதப்பெண்ணின் கதை.. பூங்கோதை எனும் அன்பும் குறும்பும் நிறைந்தவள், வாழ்வில் வரும் காதலும், அவளுக்கு கிடைக்கும் அன்பும்,அவள் கொடுக்கும் அன்பும் அதற்கு மேல் அவள் சந்திக்கும் பிரச்சனைகள் என்று பல திருப்புமுனைகளைக் கொண்ட சுவாரஸ்யமான படைப்பே “அமுதங்களால் நிறைந்தேன்”.

error: Content is protected !!