மனதின் மை – சைபர்புல்லீஸ்

cyberbullies சோஷியல் மீடியா இன்னிக்கு பெருசா வளர்ந்துடுச்சு. பலர் வாழ்க்கை கண் விழிக்கும் போதே சோஷியல் மீடியால தான் துவங்கும். நேர்ல பேச முடியாததை செய்ய முடியாததை சோஷியல் மீடியா மூலமா தீர்த்துக்க சிலர் கிளம்புவாங்க. அப்படி கிளம்பி, நம்மை யாருக்கும் தெரியாது, நம்மை யாரும் கேட்க முடியாதுன்னு நினைச்சு கொஞ்சமும் நாகரிகம் இல்லாம, பண்புன்னு ஒண்ணு இருக்கிறதே தெரியாத சிலரைப் பத்தி தான் இன்றைய மனதின் மை பகுதில பார்க்க போறோம். அவர்கள்ல பல பேர் […]

மனதின் மை – 1

இது நான் உங்க கூட பேச நினைக்கிற விஷயங்களை பேசப் போகும் இடம். பெயருக்கு ஏற்றது போல என் மனசுல உள்ளதை இங்க வார்த்தைகளாக்கப் போறேன். சரி வாங்க இன்னிக்கு நான் உங்க கிட்ட பேச நினைச்சதைப் பார்ப்போம். வாழ்விடம் நாங்க இருக்கற வீடு மூனு ரோடு சந்திப்புல உள்ள ஒரு அப்பார்ட்மென்ட். எங்க வீட்டு பால்கனில நின்னா எனக்கு இந்த ஏரியாவே ஓரளவுக்கு தெரியும். எனக்கு பொழுது போகலைன்னா அங்க நின்னு போற வர்ற வண்டிங்க, […]

error: Content is protected !!