Join Now! ரெஜிஸ்டர் செய்வது எப்படி?

  • click continue with google to log in with your google account.
  • click the three lines and click login to find it.

தளத்தில் நுழைந்ததும் உங்கள் மொபைலில் கீழே உள்ள புகைப்படம் போலக் காட்டும்.

அதில் உள்ள மூன்று கோடுகளை தொட்டவுடன்,

ஒரு மெனு காண்பிக்கப்படும். அதில் register என்று உள்ளதை அழுத்தவும்.

அதில் உங்கள் user name (நீங்கள் தளத்தில் காண்பிக்க நினைக்கும் பெயர்) மற்றும் mail id கொடுத்து, CAPTCHA கிளிக் செய்து உங்கள் மெயிலுக்கு பாஸ்வேர்ட் லிங்க் வருவதற்கான ஒப்புதலையும் கிளிக் செய்து ok கொடுக்கவும்

உங்கள் மெயிலில் இப்பொழுது தளத்திலிருந்து ஒரு ஈ மெயில் வந்திருக்கும். அதில் உங்களுக்கான பாஸ்வேர்டை நீங்கள் செட் செய்ய ஒரு லிங்க் அனுப்பப்பட்டு இருக்கும்.

அதன் மூலம் செட் செய்து அதனை நினைவு வைத்துக் கொள்ளுங்கள் அல்லது கூகிளில் சேவ் செய்து கொள்ளுங்கள்.

இதோ நீங்களும் நமது தமிழ் நாவல் உலகம் தளத்தின் உறுப்பினர் ஆகி விட்டீர்கள்.

மிக்க நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!