For the love of books
நன்றி மக்களே! கதை தொடங்கியது முதல் உங்க சப்போர்ட் நான் எதிர்பாராதது. கதையை வாசித்து தொடர்ந்து கருத்துகள் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி.
தளம் தொடங்கி இந்த இரண்டு மாதத்தில் @CRVS27697 vakula sis, eswari akka, kothai amma, priya rajan dear நாலு பேருக்கும் ஒரு சின்ன பரிசு. அவங்கவங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன். இது என் அன்பு மட்டுமே! நன்றி!
தளத்தில் எளிமையாக Google உதவியுடன் லாகின் செய்து கொள்ளலாம். லாகின் செய்து வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!
❤️ என்றும் அன்புடன் ❤️
உங்கள்
ஜெயலட்சுமி கார்த்திக் ❤️
-------------------------------------------------------------------
Facebook public group
https://www.facebook.com/share/g/1EfotVeLPU/
Facebook private group
https://www.facebook.com/share/g/17BRubeTcu/
-------------------------------------------------------------------
Whatsapp Channel
https://whatsapp.com/channel/0029VaF4tFhHrDZft1t0Fl1y
Whatsapp Community Group
https://chat.whatsapp.com/DFzGk7B2foDLdXdYjyK1xa
-------------------------------------------------------------------
Youtube Channels
https://www.youtube.com/@JeyalakshmikarthikNovels
https://www.youtube.com/@jeyalakshmi_karthik
-------------------------------------------------------------------
Blog:
https://jeyalakshmikarthiknovels.blogspot.com/
-------------------------------------------------------------------
அமுதங்களால் நிறைந்தேன்..!
எழுத்தாளர்: ஜெயலட்சுமி கார்த்திக்
(அத்தியாயம் - 50)
வாவ்...! சூப்பர், சூப்பர், சூப்பர்.
இந்த காலத்துலஇம்புட்டு பெரிய குடும்பத்தை கட்டியாளறது ரொம்பவே பெரிய விஷயம் தான்.இம்புட்டு பெரிய விஷயத்தை அழகா ஹேண்டில் பண்ண கோதையும் ஆதியோட பங்கும் ரொம்பவே அதிகம் தான். இதுல இன்னொரு விஷயம் என்னென்ன, ஒருத்தரையொருத்தர் விட்டுக் கொடுக்காமஅன்பால கை கோர்த்துக்கிட்டது தான்./முகிலனுக்கு கிடைச்ச தண்டனை சரி தான்னாலும், குடும்பத்துல இது மாதிரி புல்லுருவிகள் பிறப்பதை தவிர்க்க முடியவில்லை என்பது தான் ரொம்பவே கொடுமை.
எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள், மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
வாழ்க வளமுடன் !
😀😀😀
CRVS (or) CRVS 2797
தமிழ் நாவல்கள் என்பவை வெறும் கதைப்புத்தகங்கள் அல்ல; அவை நம் சமூகத்தின், கலாச்சாரத்தின், மனித உணர்வுகளின் ஆழமான பிரதிபலிப்புகள். ஒரு நாவலைப் படிக்கும்போது, நாம் ஒரு புதிய உலகத்திற்குள் அடியெடுத்து வைக்கிறோம். அங்கு நாம் பல்வேறு கதாபாத்திரங்களைச் சந்திக்கிறோம், அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கிறோம், சமூகப் பிரச்சனைகளைப் பற்றி சிந்திக்கிறோம், வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்க்கிறோம்.
கல்கியின் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று நாவல்கள் நம்மை சோழர் காலத்திற்குக் கொண்டு செல்கின்றன என்றால், புதுமைப்பித்தனின் சிறுகதைகள் சமூக அவலங்களை சாடுகின்றன. ஜெயகாந்தனின் படைப்புகள் மனித மனதின் சிக்கலான அடுக்குகளை அவிழ்க்கின்றன. சுஜாதாவின் எழுத்துக்கள் அறிவியல் புனைகதைக்கும், சமூக யதார்த்தத்திற்கும் பாலமாக அமைகின்றன. சமீப காலங்களில், இளம் எழுத்தாளர்கள் புதிய களங்களிலும், நவீன கதை சொல்லும் உத்திகளிலும் ஈடுபட்டு, தமிழ் நாவல் உலகிற்குப் புத்துயிர் ஊட்டி வருகின்றனர்.
ஒவ்வொரு தமிழ் நாவலும் ஒரு தனித்துவமான பயணத்தை நமக்கு அளிக்கிறது. அது ஒரு காதல் கதையாக இருக்கலாம், ஒரு துப்பறியும் மர்மமாக இருக்கலாம், ஒரு சமூக சீர்திருத்தக் குரலாக இருக்கலாம், அல்லது வெறும் பொழுதுபோக்கிற்காக எழுதப்பட்ட ஒன்றாக இருக்கலாம். ஆனால் அனைத்திலும், எழுத்தாளனின் சிந்தனையும், மொழியின் அழகும், தமிழ் மண்ணின் வாசனையும் கலந்திருக்கும். தமிழ் நாவல் இலக்கியம் காலம்தோறும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையும் தனக்கே உரிய பாணியில், தனக்கே உரிய பார்வையில் கதைகளைச் சொல்கிறது. வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களுக்கு, தமிழ் நாவல்கள் ஒரு பொக்கிஷம். அவை நம் சிந்தனையைத் தூண்டுகின்றன, கற்பனைத் திறனை வளர்க்கின்றன, மேலும் நம் வாழ்வை செழுமைப்படுத்துகின்றன.
