“Love is composed of a single soul inhabiting two bodies.” – Aristotle அமுதம் 10 அன்றைய காலை ஒவ்வொருவருக்கும், வெவ்வேறான மனநிலையில் விடிந்தது. ஆனால் ஒன்றுசொன்னாற்போல் சுஜி கடத்தலுக்கான காரணம், பூங்கோதையின் முழு திட்டம், நேற்று நடந்தவைகளில் தங்களுக்கு தெரியாது போனது எது என்று கோதை, சுஜியை சுற்றி அமைந்து, கவலைகள் வேறுபட்டிருந்தது. பெண்கள் தங்கள் வேலைகளைத் துரிதப்படுத்த, ஆண்கள் தங்கள் வேலைக்குச் செல்ல தாமதப்படுத்திக் கொண்டனர். காலை ஆதி ஹாலில் கைகட்டி […]
“That which does not kill us makes us stronger.” —Friedrich Nietzsche அமுதம் 9 சுஜியைக் கண்ட குடும்பம் நிம்மதி அடைந்தது. கோதையிடம் வந்த தாத்தா, “கண்ணு எப்படிடா ? எப்படி சுஜி வீட்டுக்கு வந்தா? இவங்கெல்லாம் என்னென்னவோ சொன்னாங்களே!” கோதை தாத்தாவின் கைப்பிடித்து சோபாவில் அமரவைத்து, “முதல்ல எல்லாரும் ஆசுவாசப்படுத்திக்கோங்க. நம்ம சுஜிக்கு ஒன்னும் இல்ல. கொஞ்சம் பயந்திருக்கா. அவ்ளோ தான்.” அனைவரும் ஆங்காங்கே அமர, உள்ளே சென்ற ஆதி அனைவருக்கும் குடிக்க […]
“The measure of intelligence is the ability to change.” — Albert Einstein அமுதம் 8 அன்று மாலை ஒவ்வொருவராக வீடு நோக்கி திரும்பினர். மணி 8 அடிக்க லட்சுமி பதைப்பதைப்பாக வாசலுக்கும் உள்ளுக்கும் அலைந்தார். இன்னும் கோதையும்,சுஜியும் வரவில்லை. ஆதி ஆண்மகன் அவன் திரும்பாதது ஒன்றுமில்லை. அவர்களின் கவலையே பெண் பிள்ளைகள் பற்றித்தான். ஷியாம் அன்றும் கேம்ப் முடிந்து ரெஃப்ரெஸ் செய்து சாப்பிட வந்தவன், அம்மாவிடன் கலக்கம் தெரிய அவரிடம் விசாரித்து தெரிந்துகொண்டான். […]
“You cannot escape the responsibility of tomorrow by evading it today.” – Abraham Lincoln அமுதம் 7 அங்கு காளிரூபிணியாய் நின்றிருந்தாள் பூங்கோதை… அவள் கண்கள் சிவந்து உதடு துடிக்க ,” யாரை பார்த்து டா அசிங்கமா பேசின??”, அவள் குரலில் தான் எவ்வளவு கோபம்.. சாந்தஸ்வரூபிணியாய் கண்ட கோதையா இவள் என்று ஒரு நிமிடம் ஆதி கூட ஆடிப்போய் விட்டான். “ஒருத்தர் மேல அன்பும் அக்கறையும் காட்ட அவங்க நமக்கு உறவா […]
“A man should never neglect his family for business.” – Walt Disney அமுதம் 6 இந்திரனும், அகிலனுக்கு அறுவடை நேரம் என்று பிசியாக இருக்க, காவல்துறை கமிஷனர் சுந்தரும், இணை கமிஷனர் கதிரும் ஒரு குற்றவாளியின் மிராட்டல்களை சமாளிக்க பிசியாக, ஷியாம் நண்பர்களுடன் மெடிக்கல் கேம்ப் சென்றுவிட்டான்.கோதை, வெண்மதி கல்லூரிக்கும், சுஜி பள்ளிக்கும்,ஆதி தொழிற்சாலை பயிற்சிக்கும் சென்றுவிட காலையில் தமயந்தியும் அருணாவும் பள்ளிக்கு சென்றால் திரும்ப மாலை 7 ஆகும்.. வீட்டில் எப்போதும் […]
Habit is either the best of servants or the worst of masters!
“Friends are the family we choose for ourselves.” அமுதம் 4 காலையில் கண் விழித்த ஆதியை வரவேற்றது கோதையின் சிரிப்பொலியும், அகிலனின் கத்தலுமே..வேகமாக எழுந்து காலைக்கடன்களை முடித்து முகம் கழுவி ஹாலை நோக்கி சென்றான்.அங்கு சுந்தர், கதிர் இருவரும் காக்கி உடையில் பணிக்கு தயாராகி அமர்ந்து பேப்பர் பார்த்துக்கொண்டு இருந்தனர். மறுபடியும் அகில்,கோதையின் சத்தங்கள். அமைதியாய் சுந்தரின் எதிர் சோபாவில் அமர்ந்தான் ஆதி . அவனை கண்டு காபியுடன் வந்தார் லட்சுமி. அவர் வர, […]
அமுதம் 3 பூங்கோதையை வம்பு செய்துவிட்டு இளைஞர் பட்டாளம் உள்ளே முகிலனை பார்க்கச் சென்றது. வாசலில் ஆதியும், பூங்கோதையும் தனித்து இருந்தனர். மெதுவாக கோதையை நோக்கி கரம் நீட்டினான் ஆதி. அவனை அமர்த்தலாகக் கண்டவள் அவன் கரம் பற்றி எழுந்து, “நீங்க முதலிலேயே சொல்லிருக்கலாமே அத்தான்.” என்றாள். “நான் ஆதி மா, முகில் இல்ல. இன்னும் நீங்க என்ன அத்தான்னு கூப்பிடுறிங்க?” “விடுங்க. நான் உங்களை முதல்ல அப்படி கூப்பிடுட்டேன். அது அப்படியே வந்துடுச்சு. வாங்க உள்ள […]
அமுதம் 2 அந்த பெரிய வீட்டின் பிரம்மாண்டத்தில் ஒரு நிமிடம் அசந்து போனான் ஆதி. “ஷிட் இந்த வீடு இன்னும் மாறவே இல்ல..” என்ற குரல் கேட்டு ஆதியின் மனது கனத்தது. வேறுயார்? எல்லாம் அவனோடு வந்த இந்த வீட்டின் வாரிசு முகிலன் தான். ‘அரண்மனை போல வீடு, திருவிழா போல சொந்தம், இவனுக்கு என்னைக்கு தான் இதோட அருமை எல்லாம் புரியுமோ?’ மனம் சொன்னாலும் அதை அப்படியே விட்ட ஆதி, “வா முகி உள்ள போகலாம்.” […]
அமுதங்களால் நிறைந்தேன் To love and be loved is to feel the sun from both sides. அமுதம் 1 மயக்கும் மாலை வேளையில் அந்த பெரிய வீட்டின் உள்ளே மட்டும் அவ்வளவு பரபரப்பு. “மணி அண்ணா, அத்தான் ரூம் சுத்தம் பண்ணியாச்சா?” “ஆச்சு சின்னம்மா..” “ராசாத்தி அக்கா, அத்தான் ரூம்ல பூச்செண்டு மாத்தியாச்சா?” “ஆச்சு பாப்பா” “டிரைவர் அண்ணா ஏர்போர்ட் போயாச்சா??” “கடவுளே..ஏன் இப்படி எல்லாரையும் படுத்தி எடுக்கற? அவன் என்ன விருந்தாளியா? […]
