திருப்புகழ் – வரிக் கலையின்

இன்று திருத்தணி முருகன் தேரோட்டம் தனத்ததன தனதான தனத்ததன தனதான     தனத்ததன தனதான …… தனதான வரிக்கலையி னிகரான விழிக்கடையி லிளைஞோரை     மயக்கியிடு மடவார்கள் …… மயலாலே மதிக்குளறி யுளகாசு மவர்க்குதவி மிடியாகி     வயிற்றிலெரி மிகமூள …… அதனாலே ஒருத்தருட னுறவாகி ஒருத்தரொடு பகையாகி     ஒருத்தர்தமை மிகநாடி …… யவரோடே உணக்கையிடு படுபாவி எனக்குனது கழல்பாட     உயர்ச்சிபெறு குணசீல …… மருள்வாயே விரித்தருண கிரிநாத னுரைத்ததமி ழெனுமாலை     மிகுத்தபல முடனோத …… மகிழ்வோனே வெடித்தமணர் கழுவேற ஒருத்திகண வனுமீள     விளைத்ததொரு தமிழ்பாடு …… புலவோனே செருக்கியிடு பொருசூரர் […]

வாசி தீரவே – சம்பந்தர் தேவாரம்

திருஞானசம்பந்தர் அருளிய “வாசி தீரவே” என்ற தேவாரப் பதிகத்தின் தெய்வீக சக்தியையும், அதன் கருணை நோக்கத்தையும் அனுபவியுங்கள். இந்த மனம் உருகும் பாடல் வெறும் கீதம் மட்டுமல்ல; அது பக்தர்களின் நலனுக்கான அசைக்க முடியாத நம்பிக்கையின் மற்றும் இறைவனின் அருளின் ஒரு சான்றாகும்.பொருள்: இந்தப் பதிகம் திருஞானசம்பந்தர் பெருமானால் திருவீழிமிழலை திருக்கோயிலில் கடும் பஞ்சம் நிலவிய காலத்தில் பாடப்பட்டது. பக்தர்களின் துயரத்தைக் கண்ட சம்பந்தர் பெருமான், முறையான அன்னதானம் செய்ய முடியாத நிலையை எண்ணி சிவபெருமானிடம் மனமுருகி […]

வாழ்க்கையை மாற்றும் அருள்மிகு திருப்புகழ்

திரு. சிதம்பரநாதன் அவர்களின் குரலில் வஞ்சக லோப மூடர் திருப்புகழ் பாடலை கேட்டும் அறிந்தும் மகிழுங்கள். “வஞ்சக லோப மூடர்” என்ற திருப்புகழ் பாடல், அருணகிரிநாதரால் முருகப்பெருமானை போற்றிப் பாடப்பட்டது. இந்தப் பாடலில், வஞ்சகமும், பேராசையும், அறியாமையும் கொண்ட மனிதர்களைப் புகழ்ந்து பாடி வீணாகப் பொழுதைக் கழிக்காமல், முருகப்பெருமானின் திருவடிகளைப் பாடி ஞானம் பெற வேண்டும் என்று அருணகிரிநாதர் வேண்டுகிறார். மேலும், பாண்டிய மன்னனின் கூனை நிமிர்த்தி, சமணர்களை வாதில் வென்று, ஞானத் திருநீற்றை அளித்த திருஞானசம்பந்தரின் […]

பக்தி ஸ்பெஷல் – திருப்புகழ்

பாடுவோம் அவன் பாடலை! தமிழ் கடவுள் முருகன் பற்றி பேச வேண்டுமென்றால் பேசிக்கொண்டே இருக்கலாம். திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் என்பார்கள். அப்படிப்பட்ட திருக்கடவுளின் திருப்புகழ் பாடவும் அவனை எண்ணி எண்ணி எண்ணத்தில் முகிழவும் திரு. சிதம்பரநாதன் அவர்களின் குரலில் ஒரு திருப்புகழ் இதோ! பாடல் : இருவர் மயலோ அமளி விதமோஎனென செயலோ …… அணுகாத இருடி அயன்மா லமர ரடியாரிசையு மொலிதா …… னிவைகேளா தொருவ னடியே னலறு மொழிதானொருவர் பரிவாய் …… […]

error: Content is protected !!