Hi friends here you can see the amazon kindle link for the ebook amuthangalal nirainthen.

அன்பும் காதலும் நிறைந்த அமுதப்பெண்ணின் கதை.. பூங்கோதை எனும் அன்பும் குறும்பும் நிறைந்தவள், வாழ்வில் வரும் காதலும், அவளுக்கு கிடைக்கும் அன்பும்,அவள் கொடுக்கும் அன்பும் அதற்கு மேல் அவள் சந்திக்கும் பிரச்சனைகள் என்று பல திருப்புமுனைகளைக் கொண்ட சுவாரஸ்யமான படைப்பே “அமுதங்களால் நிறைந்தேன்”.
